இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு

இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு

இதுவரை இல்லாத வகையில் பெட்ரோலின் விலை ஒரே முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஏழு ரூபாய் ஐம்பத்து நான்கு காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் வந்துள்ள முதலாவது விலை உயர்வு இதுவாகும். புதன் நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வருகிறது. டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. எண்ணெய் வர்த்தக நிறுவனங்களை திவாலாவதிலிருந்து காப்பாற்றவே இந்த விலையேற்றம் என அரசு கூறுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் […]