உரிய அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் – நாமக்கல் நகராட்சி

உரிய அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் – நாமக்கல் நகராட்சி

“உரிய அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டால், அவை துண்டிக்கப்படும்” என, நாமக்கல் நகராட்சிக் கமிஷனர் (பொறுப்பு) கமலநாதன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் வீட்டு குடிநீர் இணைப்புகளில், உரிய உத்தரவு பெற வேண்டும். உரிய உத்தரவு பெறாமல், குடிநீர் இணைப்பு வுழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது குடிடீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தாலோ, அவை அனுமதியற்ற இணைப்பாக கருதி, உடனடியாக இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். பணி மேற்கொள்ளும் நபர்கள் மீதும், […]