குரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது

குரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பண்ருட்டி அருகே பதுங்கியிருந்த திருக்கோவிலூரைச் சேர்ந்த இன்ஜினியரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தர்மபுரி சுரேஷ்குமார், விழுப்புரம் ரங்கராஜன், திருவண்ணாமலை விவேகானந்தன், வேலூர் அன்பு, கிருஷ்ணகிரி பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திருவண்ணாமலை கார்த்திக், விழுப்புரம் டாக்டர் சுரேஷ், இவரது தம்பி […]

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

உங்கள் இணைய தளமான வணக்கம் நாமக்கல் இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.   புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய) இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் “இது எனதெ”ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய) உணர் வெனும் கனலிடை அபர்வினை எரிப்போம் “ஒரு பொருள் தனி” எனும் […]

குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழகத்தில் நேற்று(12.08.2012)  நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். தேர்வுதாள் ஈரோடு மாவட்டத்தில் வெளியானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. அவசரமாக கூடி விவாதித்தது . இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். ரத்து […]

நாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை

நாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை

நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் 9 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை, வரும் 11 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று […]

ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரூபாய் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 6 ஆயிரம் தரப்படும் எனக் கூறி, சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துûறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதமாக லாப தொகையை வழங்கவில்லை என்பது முதலீட்டார்கள் புகார் கூறியுள்ளனர். […]

வாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை

வாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை

பரமத்திவேலூர் அருகே உள்ள வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 20ம் தேதி நடைபெறுவதை யொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மோகனூர் சுகர் மில் பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தம்பூர், கோட்டணம் பாளையம், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 20ம் தேதி மின் வினியோகம் இருக்காது. […]

திட்டமிட்டபடி ஜூன் – 1ல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

திட்டமிட்டபடி ஜூன் – 1ல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள்,  ஜுன் 4ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பின், மீண்டும் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு, பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பொதுத்தேர்வும், தள்ளிப்போனது. ஆனால் இந்த ஆண்டு, பாடப் […]

31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை நேர்முக தேர்வு

31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை  நேர்முக தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 ஊர்ப்புற நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு  துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் 142 நூலகம் உள்ளது. ஒரு மைய நூலகம், 43 கிளை நூலகம், 66 ஊர்ப்புற நூலகம், 32 பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகிறது. மொத்தமுள்ள 66 ஊர்புற நூலகங்களில் 31 நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. தற்காலிக பணியாளர்களை நியமித்து நூலகங்கள் செயல்படுத்தப்பட்டது. […]

1 2 3