இனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.!!!

இனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.!!!

சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் கணினியை இயக்கலாம். ஆனால் கணினியை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களை இயக்க முடியாது. ஆனால் தற்போது அவற்றை இயக்கும் வகையில் புதிய முறையை Team Viewer அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் உங்கள் கணினி உதவியுடன்  இயக்க முடியும். நீங்கள் இயக்க இதோ […]

லிட்டில் பிரிண்டர் – அச்சுப்பிரதியின் மறுபிறப்பு (Little Printer and the rebirth of the hard copy)

லிட்டில் பிரிண்டர் – அச்சுப்பிரதியின் மறுபிறப்பு (Little Printer and the rebirth of the hard copy)

  மாட் வெப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த லிட்டில் பிரிண்டர். மற்ற பிரிண்டர்களை விட அளவில் மிக மிக சிறியதாகவும், அதிநவீன தொழில்நுட்பத்திலும் உறுவாக்கப்பட்டுள்ளது. இந்த லிட்டில் பிரிண்டர்யை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் இருந்து நமக்கு தேவையான தகவல்கள், முக்கிய குறிப்புகள், ஆகியவற்றை கணினி அல்லது செல்போன் மூலமாக உடனே பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். சிறு இரசீது போன்ற அளவில் மட்டுமே பிரதிகளை எடுக்கமுடியும். லிட்டில் பிரிண்டரை பயன்படுத்தி முக்கிய குறிப்புகள், பிறந்தநாள் தேதிகள், தினசரி […]

flipkart.com அறிமுகம் செய்துள்ள புதிய சேவை

flipkart.com அறிமுகம் செய்துள்ள புதிய சேவை

 flipkart.com இணைய வழி சேவை மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றது. தற்போது சினிமா பாடல்கள் அனைத்தயும் நேரடியாக இணையத்தின் மூலம் பதவியிறக்கம் செய்யலாம். தாங்கள் விரும்பும் படத்தின் அசல் பாடல்கள் அனைத்தும் flipkart.com ல் மிகக்குறைந்த விலையில் பதிவிறக்கம் செய்ய முடியும். .

ஏர்டெல் –ன் இலவச Missed Call Alert சேவை

ஏர்டெல் –ன் இலவச Missed Call Alert  சேவை

ஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனம் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற நிறுவனங்களோடு உள்ள போட்டியை சமாளிக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஏதாவது வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஆன்லைன் வசதிகளை அளித்தது இப்பொழுது வாசகர்களுக்கு இலவசமாக Missed Call Alert (MCA) வசதியை வழங்குகிறது. உங்கள் மொபைல் Switch Off செய்யப்பட்டு இருக்கும் பொழுதும், சிக்னல் கிடைக்காத சமயத்திலும் யாரவது உங்களை தொடர்பு கொள்ள […]

அரசு ஊழியர்களுக்கு அசத்தலான மென்பொருள்

அரசு ஊழியர்களுக்கு அசத்தலான மென்பொருள்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வருமான வரி அறிக்கை தயாரிக்க அரசு ஊழியர்களுக்கு ஒரே தலைவலிதான். ஊதிய விபரங்கள் முழுவதையும் எழுதி, கூட்டி, கழித்து, விதிமுறைகளின்படி கணக்கிட்டு வருமான வரி அறிக்கை தயாரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். எதற்கடா இந்த தலைவலி என்று சிலர் ஊதிய விவரங்களை தூக்கிக்கொண்டு பிறரிடம் ஓடுவதும் உண்டு. அரசு ஊழியர்களின் இப்பிரச்சினை தீர்க்க வணக்கம் நாமக்கல் வழங்குகிறது ஒரு இலவச மென்பொருள். கணினியில் MSexcel 2007 உள்ளவர்கள் இதனை பதிவிறக்கம் […]

இனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…!

இனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…!

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் விரைவில் இணைய உள்ளது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க உள்ளதாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக  இயக்குனர் ராஜீவ் சபர்வால் அறிவித்துள்ளார்.

அழிந்து வரும் நிலையில் மின்னஞ்சல் சேவை

அழிந்து வரும் நிலையில் மின்னஞ்சல் சேவை

சமூக தளங்களின் வளர்ச்சியாலும், கைபேசிகளின் வளர்ச்சியாலும் மின்னஞ்சல் அனுப்புவது கணிசமாக குறைந்து வருவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். உதாரணமாக ஏதேனும் பண்டிகை என்றால் நண்பர்கள் பட்டியலில் உள்ள அனைவருக்கும் தேடி தேடி மின்னஞ்சல் அனுப்புவதற்கு பதில் தற்பொழுது வாழ்த்தை சமூக தளத்தில் பகிர்ந்து விட்டால் போதும், அடுத்த நொடி அனைவரும் அந்த செய்தியை பார்த்து கொள்ளலாம். இதன் காரணமாக எதிர்காலத்தில் மின்னஞ்சல் சேவையே இருக்காது என சில தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அப்படியே […]

நாமக்கல்லில் முதல் முறையாக அதிவேக இணைய சேவை

நாமக்கல்லில் முதல் முறையாக அதிவேக இணைய சேவை

நாமக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக 16 Mbps அதிவேகம் கொண்ட இணைய சேவையை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள அன்னை இணையமையம் துவக்கியுள்ளது. 2012 புத்தாண்டு முதல் அதிவேகம் கொண்ட 16 Mbps சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. முதல் முறையாக நாமக்கல் அரசு பெண்கள் கலைக்கல்லுரி எதிரே அமைந்துள்ள அன்னை இணையமையம் மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் மறைந்துள்ள புதிய வசதி

பேஸ்புக்கில் மறைந்துள்ள புதிய வசதி

சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் பல வசதிகள் உள்ளன. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒன்று, இதன் மூலம் நண்பர்களுக்குள் சாட் செய்து மகிழலாம். இந்த சாட் வசதியில் ஒரு வசதி மறைந்துள்ளது. அந்த வசதியின் மூலம் அரட்டை அடிக்கும் நண்பர்களோடு விருப்பமானவர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை சாட் வின்டோவில் அனுப்பலாம். Smileys பதில் அந்த நண்பரின் ப்ரோபைல் போட்டோவையே சாட்டில் அனுப்பலாம். இந்த வசதியை உபயோகிக்க : உங்கள் பேஸ்புக் கணக்கை திறந்து உங்களுக்கு விருப்பமானவரின்  சாட் […]

மொபைல் கொள்ளை :மொபைல்க்கு “மிஸ்டு கால்’ கொடுத்தல் ரூபாய் 40 பறிபோகும்

வேலூர் மாவட்டத்தில், மொபைலில், “மிஸ்டு கால்’ கொடுத்து, லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்வது நடந்து வருகிறது. உலக அளவில் மொபைல் போன் பயன்படுத்துவதில், இந்தியா நான்காவது இடம் வகித்து வருகிறது .மொபைல்போன் மூலம் நடக்கும் மோசடிகளில், இந்தியாவில் தான் அதிகம் நடந்து வருகிறது .அதும்  கணிசமாக தமிழகத்தில் தான் இந்த கொள்ளை அதிகம் நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடிசெய்வது நடந்து வருவது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மொபைல் […]