குரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது

குரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பண்ருட்டி அருகே பதுங்கியிருந்த திருக்கோவிலூரைச் சேர்ந்த இன்ஜினியரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தர்மபுரி சுரேஷ்குமார், விழுப்புரம் ரங்கராஜன், திருவண்ணாமலை விவேகானந்தன், வேலூர் அன்பு, கிருஷ்ணகிரி பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திருவண்ணாமலை கார்த்திக், விழுப்புரம் டாக்டர் சுரேஷ், இவரது தம்பி […]

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

உங்கள் இணைய தளமான வணக்கம் நாமக்கல் இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.   புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய) இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் “இது எனதெ”ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய) உணர் வெனும் கனலிடை அபர்வினை எரிப்போம் “ஒரு பொருள் தனி” எனும் […]

குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழகத்தில் நேற்று(12.08.2012)  நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். தேர்வுதாள் ஈரோடு மாவட்டத்தில் வெளியானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. அவசரமாக கூடி விவாதித்தது . இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். ரத்து […]

ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரூபாய் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 6 ஆயிரம் தரப்படும் எனக் கூறி, சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துûறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதமாக லாப தொகையை வழங்கவில்லை என்பது முதலீட்டார்கள் புகார் கூறியுள்ளனர். […]

சுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை

சுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை

ஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள். ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை..  ஒரு […]

ஐஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன

ஐஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன

  ஐஏஎஸ், ஐபிஎஸ், வங்கி, அரசுப் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், வங்கிப் பணிகள், மாநில அரசு பணிகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக  நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப்படுகின்றது. இதற்காக மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டு மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின்கீழ் […]

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கும் கட்டாயம் லேப்டாப் உண்டு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கும் கட்டாயம் லேப்டாப் உண்டு

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உறுதியாக “லேப்டாப்” வழங்கப்படும், என, முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு இலவசமாக “லேப்டாப்” வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில அளவில், கடந்த ஆண்டு (2011) பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டது. […]

மீண்டும் ஜெ-வுடன் இணைந்த சசி

மீண்டும் ஜெ-வுடன் இணைந்த சசி

சசிகலா மீதான கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். சசிகலாவின் விளக்கத்தினை ஏற்றுக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். தவறு செய்த உறவினர்ளுடன் தமக்கு இருந்த உறவை துண்டித்து விட்டதாக சசிகலா அறிவித்திருந்தார். அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சசிகலா அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கடந்த […]

இலவசங்களோடு வேலைவாய்ப்பும் கொடுங்கள் – விஜயகாந்த்

இலவசங்களோடு வேலைவாய்ப்பும் கொடுங்கள் – விஜயகாந்த்

புதிய அரசு பொறுப்பேற்ற ஒன்பது மாதங்களில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஐந்து லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இலவசங்கள் வழங்குவதோடு, மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்” என்று விஜயகாந்த் பேசினார். சென்னை வானகரத்தில் நடந்த தே.மு.தி.க, ஏழாவது பொதுக்குழுவில் விஜயகாந்த் பேசியது : தானே புயலால் பாதித்த மக்களுக்கு எதுவுமே உருப்படியாக செய்யாமல் மானியம், நிவாரணம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றுகின்றன. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் […]

1 2 3 6