அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

உங்கள் இணைய தளமான வணக்கம் நாமக்கல் இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.   புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய) இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் “இது எனதெ”ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய) உணர் வெனும் கனலிடை அபர்வினை எரிப்போம் “ஒரு பொருள் தனி” எனும் […]

இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு

இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு

இதுவரை இல்லாத வகையில் பெட்ரோலின் விலை ஒரே முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஏழு ரூபாய் ஐம்பத்து நான்கு காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் வந்துள்ள முதலாவது விலை உயர்வு இதுவாகும். புதன் நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வருகிறது. டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. எண்ணெய் வர்த்தக நிறுவனங்களை திவாலாவதிலிருந்து காப்பாற்றவே இந்த விலையேற்றம் என அரசு கூறுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் […]

பூமியை தாக்கும் சூரிய புயல் – நாசா

பூமியை தாக்கும் சூரிய புயல் – நாசா

“கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். பூமியில் சில பகுதிகளில் கதிர்வீச்சு நேரிடலாம்” என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின் மேற்புறம் அமைதியாகவே […]

நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க.? என்று மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

 “நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன? இது தொடர்பான சுருக்கமான குறிப்பை கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என, பரவலாக கோரிக்கை எழுந்ததை அடுத்து, கடந்த 2002ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், விசேஷ குழு ஒன்றை நியமித்தார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து அதில், நதிகள் இணைப்பை இரண்டு பிரிவாக மேற்கொள்ள […]

இனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…!

இனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…!

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் விரைவில் இணைய உள்ளது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க உள்ளதாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக  இயக்குனர் ராஜீவ் சபர்வால் அறிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை 2012 ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது

பெட்ரோல் விலை 2012 ஆங்கில புத்தாண்டு  முதல் ரூ.2.25 உயர்கிறது

பெட்ரோல் விலை ஆங்கில புத்தாண்டு  முதல் ரூ.2.25 உயர்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முதல் முறையாக பெட்ரோல் விலை 2 முறை குறைக்கப்பட்டது. அதன் பின்  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.25 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் இந்த விலை […]

பெட்ரோல் விலை லிட்டருக்கு நாளை 65 காசு அதிகரிக்கப்படலாம்

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசு வரை நாளை உயர்த்தப்படலாம் என, எண்ணெய் நிறுவன அதிகாரியொருவர் அறிவித்துள்ளார் . இருந்தாலும் இது , அரசு ஒப்புதல் கொடுத்த பின்னரே இது சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், எண்ணெய், மற்றும் சமையல் எரிவாயு இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே அதற்கேற்ற வகையில், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.குறித் இதுபற்றி […]

ஜப்பான் ஏவியது புதிய உளவு செயற்கைக்கோள்

வடகொரியாவின் ஏவுகணை வளர்ச்சியால் ஜப்பான் மிகவும் பீதியடைந்துள்ளது. இதையடுத்து  நேற்று உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவியது.சர்வதேச நெருக்கடி இருந்த போதிலும், 2009ல் வடகொரியா, டாபோடாங்-2 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதித்தது. இந்த ஏவுகணை, 6,700 கி.மீ., தூரம் சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டது. மேலும் பல ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருவதாக செய்திகள் சமீபத்தில் வெளியாயின. இதனால், அண்டை நாடான ஜப்பான் மிகவும் பீதியடைந்துள்ளது. ஜப்பானின் தென்பகுதியில் உள்ள டனேகஷிமா […]

விளையாட்டு வினையானது: கார் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பரிதாப பலி

மேற்குவங்கம், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், ஜாய்தேப் மஜூம்தார். அவருடைய  மனைவி ரூபா. இவர்களது மகன்,மகள்  தேப்ராஜ், சினேகா. ஜாய்தேப் மஜும்தார் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில், ஹசர்துவாரி அரண்மனையை சுற்றிபார்க்க  சென்றனர். அரண்மனையைச் சுற்றி பார்த்து விட்டு, அனைவரும் காரில் புறப்பட தயாராயினர். கார், பாகீரதி ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரில் ரூபாவும், குழந்தைகளும் ஏறி அமர்ந்தனர். காரின் டிரைவரும், ஜாய்தேப்பும் சற்று தூரத்தில் இருந்தனர். இந்த நேரத்தில், காரில் ஏறி அமர்ந்திருந்த தேப்ராஜ், […]

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மூன்று சிறுமிகள்

குழந்தை திருமணத்திற்கு எதிராகப் போராடி,  தடுத்து நிறுத்திய, மூன்று சிறுமிகளை பாராட்டி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நேற்று தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கினார். மேற்கு வங்க மாநிலம், புரூலியாவை சேர்ந்தவர் சங்கீதா பவுரி,வயது 15. இவரின் பெற்றோர்,சிறுமிக்கு  கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றனர். அதை ஏற்காமல், பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு எதிராக, தைரியமாக போராடி திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இவரைப் போலவே, புரூலியாவை சேர்ந்த மற்ற இரு சிறுமிகளான பீனா காளிந்தியும், முக்தி மஜ்ஹியும் […]