இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் கடந்த 1988ம் ஆண்டு உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் டிசம்பர் முதல் நாள் எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டது. எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை, இந்நோய் மருத்துவ துறைக்கே பெரும் சவாலாக இருந்து வருகின்றது. எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் ஓரளவு கட்டுபடுத்த முடியுமே தவிர முழுவதும் குணபடுத்த முடியாது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நமக்கல்லிலும் அதிகம் உள்ளனர் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. எய்ட்ஸ் […]
இன்று முதல் நாமக்கல் நகரில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் நகரினுள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும், அதை மீறி வாகனங்களை நிறுத்தினால் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது இன்று முதல் நடவடிக்கை […]
இன்று முதல் நாமக்கல் நகரில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் நகரினுள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும், அதை மீறி வாகனங்களை நிறுத்தினால் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.