30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வருகின்றன

டிசம்பர் 30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

மதுவும் மைதிலியும், பாவி, கருத்த கண்ணன், ரேக்ளா ரேஸ், பதினெட்டான்குடி வினாயகா, மகான் கணக்கு, வழிவிடு கண்ணே வழிவிடு, அபாயம், வேட்டையாடு, மகாராஜா ஆகிய 10 தமிழ் படங்கள் மற்றும் வேட்டை நாயகன், ஸ்பீட்-2, புயல் வீரன் போன்ற மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் என மொத்தம் 13 படங்கள் 30-ம் தேதி வெளியாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.