24 -ம் தேதி வெப்படை, குமாரபாளையம் சமயசங்கிலி பகுதியில் மின்நிறுத்தம்

24 -ம் தேதி வெப்படை, குமாரபாளையம் சமயசங்கிலி பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

வெப்படை துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி(சனி) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெப்படை, இந்திரா நகர், பாதரை, ரங்கனூர் நால் ரோடு, புதுப்பாளையம், குட்டிகிணத்தூர், எலந்தகுட்டை, தாண்டாங்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இகாட்டூர், புதுமண்டபத்தூர், களியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், தெற்குபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என சங்ககிரி மேற்கு மின்வாரிய பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.