‌‌அண்ணா ப‌ல்கலைக்கழகங்கள் விரைவில் ஒன்றாக இணைப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அண்ணா ப‌ல்கலைக்கழகங்கள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படுகின்றது. ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பின்படி பல்கலைகழகங்களை இணைப்பிற்கான பணிகள் துவங்கப்படஉள்ளது.

கடந்த தி.மு..க.  ஆட்சி காலத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த அண்ணா ப‌ல்கலைக்கழகம் கோவை, மதுரை,திருநெல்வேலி, திருச்சிஎன பல்வேறு மாநகராட்சிகளில் பல்கலைக்கழகங்களாக துவங்கப்பட்டது. அனால் தற்போது உள்ள தமிழக அரசு அண்ணாபல்கலைக்கழகங்களும் மீண்டும் ஒரே பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என அறிவித்தது. அதனால் தற்போது இணைப்பிற்காண  பணி துவங்கப்பட்டுள்ளது.

இ‌தற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகதுறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்‌கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.