வாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை

பரமத்திவேலூர் அருகே உள்ள வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 20ம் தேதி நடைபெறுவதை யொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மோகனூர் சுகர் மில் பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தம்பூர், கோட்டணம் பாளையம், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 20ம் தேதி மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.