பேஸ்புக்கில் மறைந்துள்ள புதிய வசதி

சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் பல வசதிகள் உள்ளன. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒன்று, இதன் மூலம் நண்பர்களுக்குள் சாட் செய்து மகிழலாம்.

இந்த சாட் வசதியில் ஒரு வசதி மறைந்துள்ளது. அந்த வசதியின் மூலம் அரட்டை அடிக்கும் நண்பர்களோடு விருப்பமானவர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை சாட் வின்டோவில் அனுப்பலாம்.

Smileys பதில் அந்த நண்பரின் ப்ரோபைல் போட்டோவையே சாட்டில் அனுப்பலாம். இந்த வசதியை உபயோகிக்க :

உங்கள் பேஸ்புக் கணக்கை திறந்து உங்களுக்கு விருப்பமானவரின்  சாட் விண்டோவை திறந்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் பகிர விரும்பும் நபரின்  ப்ரோபைல் முகவரியை குறித்து கொள்ளுங்கள்.

Profile ID = https://www.facebook.com/profile.php?id=000000000000000
User Name = https://www.facebook.com/xxx

கடைசியாக Bold-ல் உள்ளது தான் முகவரி.

உங்கள் சாட் விண்டோவில் செய்தி டைப் செய்யும் பகுதியில் இந்த முகவரியை இரண்டு அடைப்பு குறிக்குள் கொடுத்து என்டர் அழுத்தினால் போதும் புரொபைல் புகைப்படம் தெரியும்.

உதாரணமாக: [[000000000000000]]

Leave a Reply

Your email address will not be published.