புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி., நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருந்த சத்தியப்பரியா, திருச்சி மாநகர துணைக் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பணியிடத்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்த கண்ணம்மாள், பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.