பள்ளிபாளையத்தில் ஈஷா யோகா பயிற்சி இன்று துவங்கியது

ஈஷா யோகா மையத்தின் சார்பில் நாளை (18ம் தேதி) பள்ளிபாளையத்தில் யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. கிருஷ்ணவேணி திருமண மண்டபத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் 6 மணி முதல் 9 மணி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த யோகா பயிற்சி நடைபெறுகிறது.

18ம் தேதி மாலை 6 மணிக்கு அறிமுக வகுப்பும் அதனை தொடர் ந்து முதல் நாள் வகுப்பும் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published.