நாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்

நாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்ச்சாதனை சிறப்பு யாகம் துவங்கியது.namakkal-vinayagar-

நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நகரின் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.