நாமக்கல்லில் முதல் முறையாக அதிவேக இணைய சேவை

அன்னை அதிவேக இணைய சேவை
அன்னை அதிவேக இணைய சேவை

நாமக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக 16 Mbps அதிவேகம் கொண்ட இணைய சேவையை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள அன்னை இணையமையம் துவக்கியுள்ளது.
2012 புத்தாண்டு முதல் அதிவேகம் கொண்ட 16 Mbps சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. முதல் முறையாக
நாமக்கல் அரசு பெண்கள் கலைக்கல்லுரி எதிரே அமைந்துள்ள அன்னை இணையமையம் மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.