விரைவில் நண்பன் இசை வெளியீடு

நண்பன்

 இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் இலியானா  நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் “நண்பன்”. இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா விரைவில் நடைபெற உள்ளது. ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் 6 பாடல்கள் இப்படத்தில்   உள்ளன. “3இடியட்ஸ்” என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் நண்பன்.

சங்கர் இயக்கத்தில் விரைவில் உங்கள் ஊர் திரையரங்குகளில் “நண்பன்”

Leave a Reply

Your email address will not be published.