தி டர்ட்டி பிக்சர்ஸ்

என்ன கொடும சார் இது..?

இது நாமக்கல் KS திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஹிந்தி ரீமேக் படம். இப்படம் டிசம்பர்-2 வெள்ளிக்கிழமை  திரைக்கு வந்தது. அன்றே நாமக்கல் திரையரங்கிலும் ஒளிபரப்பப்பட்டது. முன்னணி நடிகர்கள் நடித்த  தமிழ் படம் நாமக்கல்லில் வெளிவர பலநாள் ஆகின்றது. சிலமுறை வெளிவருவது கூட இல்லை. அனால் பிற மொழி படங்கள் உடனே வெளிவந்துவிடுகின்றன. உலகம் முழுவதும் வெளியான தி டர்ட்டி  பிக்சர்ஸ் படத்திற்கு பாகிஸ்தானில் மட்டும்  தடை விதிக்கப்பட்டுள்ளது

ஆபாசம் நிறைந்த இப்படத்தை பார்த்த பாகிஸ்தான் தணிக்கை அதிகாரிகள், ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி  திரையிட தடை விதித்தனர். மிகவும் ஆபாசமாக படமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் இந்தப் படம் வெளியாகவில்லை. அனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படம் வெற்றிநடைபோடுகிறது.

“என்ன கொடும சார் இது….?”

Leave a Reply

Your email address will not be published.