தனுஷ் பரிவு – சிம்புத்தேவன் சிபாரிசு – வடிவேலு ரீஎன்ட்ரி!

வடிவேலு ரீஎன்ட்ரி
வடிவேலு ரீஎன்ட்ரி

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலோடு, காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் ஒருவர்.
சமீபத்தில் இயக்குனர் சிம்புத்தேவன் தனுஷை வைத்து அவர் எடுக்க இருக்கும் அடுத்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வடிவேலு கால்ஷீட் பிரச்னையால் மாற்றப்பட்டார். இதனால் தனுஷ், தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்வாரா என தயக்கத்தில் இருந்தாராம் சிம்புத்தேவன்.  தனுஷ் பெருந்தன்மையாக, ஏற்கனவே வடிவேலு நிறைய பட்டுவிட்டார் அதனால் இனிமேல் அவர் சரியாக இருப்பார் என்று பரிவோடு சொல்லி பச்சைக் கொடி காட்டியிருக்கிறாம். அதனால் வடிவேலு ரீஎன்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது!

Leave a Reply

Your email address will not be published.