உலகம்முழுவதும் ஒஸ்தி இன்று ஒசத்தியாக ரிலீஸ்

ஒஸ்தி ஒசத்தியாக இன்று ரிலீஸ்

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு & ரிச்சா நடித்த ஒஸ்தி இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. தரணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஒஸ்தி தமன் இசையில் அனைத்து பாடல்களும் “சூப்பர் ஹிட்”. மல்லிகா செராவத் கவர்ச்சி ஆட்டத்தில் “கலாசால” பாடல் அனைவரையும் கவந்துள்ளது. சந்தானம், சரண்யாமோகன் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாமக்கல் LMR திரையரங்கில் முதல் காட்சிக்காக ரசிகர்கள் காலை 6 மணி முதல் காத்துக்கொண்டிருந்தனர். LMR திரையங்கம் முன் சிம்புவின் ரசிகர்கள் ரசிகர்மன்ற பேனர்களை வைத்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள ஒஸ்தி இன்று ஒஸ்தியாக வெளிவந்துள்ளது.

நாமக்கல் LMR

Leave a Reply

Your email address will not be published.