இனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.!!!

சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் கணினியை இயக்கலாம். ஆனால் கணினியை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களை இயக்க முடியாது. ஆனால் தற்போது அவற்றை இயக்கும் வகையில் புதிய முறையை Team Viewer அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் உங்கள் கணினி உதவியுடன்  இயக்க முடியும்.

நீங்கள் இயக்க இதோ வழிமுறைகள் இங்கே…

முதலில் உங்கள் மொபைலில் Team Viewer Quick Support- ஐ திறந்து கொள்ளுங்கள்.

சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட் மொபைல் சாதனங்களின் TeamViewer ID ஐ கொடுக்கவும்

நீங்கள் கொடுத்த TeamViewer ID ஐ உறுதிப்படுத்திக்கொண்டவுடன் அந்த சாம்சங் மொபைல் சாதனங்களை இயக்கலாம்.

நீங்கள் Team Viewer பிரதிநிதிகளிடம் பேச விரும்புகிறீர்களா?

United States / Canada +1 800 951 4573

UK +44 (0) 2080 997 265

Australia +61 (0) 2 8014 7504

New Zealand +64 (0) 497 472 92

Germany +49 (0) 7161 6069 250

France +33 (0) 9 75 18 01 38

Italy +39 02 89 03 86 48

Spain +34 931 842 346

Leave a Reply

Your email address will not be published.