அரசு ஊழியர்களுக்கு அசத்தலான மென்பொருள்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வருமான வரி அறிக்கை தயாரிக்க அரசு ஊழியர்களுக்கு ஒரே தலைவலிதான். ஊதிய விபரங்கள் முழுவதையும் எழுதி, கூட்டி, கழித்து, விதிமுறைகளின்படி கணக்கிட்டு வருமான வரி அறிக்கை தயாரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். எதற்கடா இந்த தலைவலி என்று சிலர் ஊதிய விவரங்களை தூக்கிக்கொண்டு பிறரிடம் ஓடுவதும் உண்டு.

அரசு ஊழியர்களின் இப்பிரச்சினை தீர்க்க வணக்கம் நாமக்கல் வழங்குகிறது ஒரு இலவச மென்பொருள். கணினியில் MSexcel 2007 உள்ளவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து  பயன்படுத்தலாம். ஊதிய விவரங்கள் தெரிந்தால் 10 நிமிடத்தில் உங்கள் வருமான வரி அறிக்கை தயார். எவ்வித கணக்கீடும் நீங்கள் செய்யத் தேவையில்லை. ஊதிய மற்றும் பிற விவரங்களை பதிவு செய்தால் போதும், அச்சிடத்தக்க வருமான வரி அறிக்கை தயாராகிவிடும்.

இந்த மென்பொருளை பெறுவதற்கு இங்கே சொடுக்கவும் ( Click Here to Download The Free Income Tax Software for Tamilnadu Government Staffs ) {filelink=1}

One Response to "அரசு ஊழியர்களுக்கு அசத்தலான மென்பொருள்"

 1. Karthikeyan   January 22, 2012 at 11:32 pm

  Wow Through this only i did know we can do it every thing in excel sheet.

  Thank u

  Regards

  A.R.Karthikeyan MCA

  Reply

Leave a Reply

Your email address will not be published.